Последние посты

தமிழ் முரசு (Tamil Murasu)
22 сент., 11:31
மொத்தப் புகார்களில் எத்தனை கவனித்தக்கவை என்ற விவரத்தை ஆணையம் வெளியிடவில்லை.மேல் விவரம்: https://tm.sg/F47J


தமிழ் முரசு (Tamil Murasu)
22 сент., 09:28
பயணிகளுக்கு விரைவான சேவை https://tm.sg/6r54Tamil Murasuபுதிய சொகுசுப் படகு முனையத்தை ஜூலை 15 முதல் 72,000 பேர் பயன்படுத்தினர், சிங்கப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore News in…மேம்படுத்தப்பட்ட சிங்கப்பூர் சொகுசுப் படகு முனையம் (ஹார்பர்ஃபிரண்ட்) கடந்த ஜூலை 15ல் முழுமையாகச் செயல்படத் தொடங்கியதிலிருந்து இதுவரை 720,000க்கும் அதிகமான பயணிகள் அதனைப் பயன்படுத்தியுள்ளனர்.
தமிழ் முரசு (Tamil Murasu)
21 сент., 13:44
திங்கட்கிழமை (செப்டம்பர் 21) தொடங்கிவைப்பு https://tm.sg/NbN3Tamil Murasuதுவாஸ் மறுசுழற்சி நிலையம்: பானக் கலன் சேகரிப்புசிங்கப்பூரின் துவாஸ் மறுசுழற்சி நிலையம், ஒரு மாதத்திற்குள் 33 மில்லியன் பாட்டில்கள் மற்றும் கலன்களைச் சேகரித்து, திறமையான மறுசுழற்சி செயல்முறையை மேற்கொள்கிறது.
தமிழ் முரசு (Tamil Murasu)
21 сент., 09:18
ஒன்று முதல் மூன்று நாள்களுக்கு https://tm.sg/v967Tamil Murasuசிங்கப்பூர் உணவங்காடி நிலையங்கள்: தூய்மைப் பணிகளுக்காக மூடல்சிங்கப்பூரில் தூய்மைப் பணிகளுக்காக மூடப்படும் 15 உணவங்காடி நிலையங்கள் பற்றிய விவரங்கள்.
தமிழ் முரசு (Tamil Murasu)
21 сент., 07:47
பயணங்களை மேலும் பாதுகாப்பானதாகவும் சௌகரியமானதாகவும் மாற்ற நடவடிக்கை https://tm.sg/92qmTamil Murasuபேருந்துகளில் அசௌகரியம் விளைவிக்கும் பயணிகளுக்கு அபராதம், சிங்கப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore News in Tamil, Tamil Murasuபேருந்துகளில் இசையைச் சத்தமாக ஒலிக்கச் செய்வது, இருக்கைகளின் மீது கால்களை வைப்பது போன்ற பிறருக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் பயணிகளுக்குப் புதன்கிழமை (செப்டம்பர் 23) முதல் $500 வரை அபராதம் விதிக்கப்படலாம் என நிலப் போக்குவரத்து ஆணையம் எச்சரித்துள்ளது.
தமிழ் முரசு (Tamil Murasu)
21 сент., 06:46
பயணிகளின் வசதிக்காக https://tm.sg/sn4ETamil Murasuதெங்கா, சுவா சூ காங், உட்லண்ட்சிற்கு மூன்று புதிய பேருந்துச் சேவைகள்தெங்கா, சுவா சூ காங், உட்லண்ட்ஸ் ஆகிய பகுதிகளில் பயணிகளின் வசதிக்காக மூன்று புதிய பேருந்து சேவைகள் தொடங்கப்படுகின்றன.
தமிழ் முரசு (Tamil Murasu)
21 сент., 03:48
ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் சேவைத் தடங்கல்: பல்லாயிரக்கணக்கானோர் புகார் https://tm.sg/qSPQ


தமிழ் முரசு (Tamil Murasu)
20 сент., 12:03
வாகன நிறுத்துமிட யோசனைக்கு விநியோக ஓட்டுநர்கள் வரவேற்பு https://tm.sg/dgeN


தமிழ் முரசு (Tamil Murasu)
20 сент., 12:02
பாசிர் ரிசில் புதிய ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் ஈரச்சந்தையில் கிடைக்கும் அனுபவத்தைப் பெறலாம் https://tm.sg/mEhu


தமிழ் முரசு (Tamil Murasu)
20 сент., 07:07
வாகனமற்ற நாளில் வர்த்தக ஊக்குவிப்பு: ஜூ சியாட் கடைக்காரர்கள் முயற்சி https://tm.sg/gimk


தமிழ் முரசு (Tamil Murasu)
20 сент., 04:26
மோசமடையும் சிங்கப்பூரின் புகைமூட்டம்: மத்திய-மேற்குப் பகுதிகள் பாதிப்பு https://tm.sg/yuMR


தமிழ் முரசு (Tamil Murasu)
19 сент., 11:02
தமிழ்நாட்டில் அரிசி விலை 30% உயர்வு https://www.tamilmurasu.com.sg/singapore/30-increase-rice-prices-tamil-naduTamil Murasuதமிழ்நாட்டில் அரிசி விலை 30% உயர்வு, சிங்கப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore News in Tamil, Tamil Murasuசென்னை: போதுமான பருவமழை இல்லாததாலும் நெல் விளைச்சலில் எதிர்பாராத பாதிப்பு ஏற்பட்டதாலும் தமிழ்நாட்டில் அரிசி விலை 30 விழுக்காடு வரை உயர்ந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் முரசு (Tamil Murasu)
19 сент., 04:45
இந்தியா: 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கடப்பிதழ் விதிகளில் மாற்றம் https://www.tamilmurasu.com.sg/india/changes-passport-rules-children-under-15-years-ageTamil Murasuகுழந்தைகளுக்கான கடப்பிதழ் விதிகள் மாற்றம்15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கடப்பிதழ் விதிகளில் இந்திய வெளியுறவு அமைச்சு கொண்டுவந்துள்ள மாற்றங்கள் மற்றும் புதிய கட்டண முறைகள் பற்றிய விரிவான தகவல்கள்.
தமிழ் முரசு (Tamil Murasu)
18 сент., 11:07
ஜோகூர் தமிழவேள் துயிலகத்தில் பெருந்திரளானோர் அஞ்சலிகடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) காலை 11 மணியளவில் பொதுமக்கள் அஞ்சலிக்காகத் திறந்து வைக்கப்பட்டதுமேலும் தகவலுக்கு: https://tm.sg/M2E72


தமிழ் முரசு (Tamil Murasu)
18 сент., 09:46
தீமிதித் திருவிழா: அடுத்த வாரம் முன்பதிவு தொடங்கும்செப்டம்பர் 24ஆம் தேதிமுதல் அக்டோபர் 31ஆம் தேதி இரவு 11 மணிவரை இணைய முன்பதிவு திறந்திருக்கும்மேலும் அறிய: https://tm.sg/KxWk


தமிழ் முரசு (Tamil Murasu)
18 сент., 08:48
தைவானில் பேருந்து விபத்துக்கு ஆளான சிங்கப்பூர் மாது உயிரிழப்புமுதலில் மாரடைப்பு ஏற்பட்டு காப்பற்றப்பட்ட அவர் இரு நாள்களுக்குப் பிறகு மாண்டார்மேல்விவரங்களுக்கு: https://tm.sg/Mw5j


தமிழ் முரசு (Tamil Murasu)
18 сент., 07:58
சிங்கப்பூரில் ஓட்டுநர் இல்லாத கார் சேவையைத் தொடங்குகிறது 'வேமோ' நிறுவனம்2028ஆம் ஆண்டு முதல் சேவை வழங்கவுள்ளதுமேலும் தெரிந்துகொள்ள: https://tm.sg/jdfX


தமிழ் முரசு (Tamil Murasu)
18 сент., 04:37
அச்சத்தின் உச்சிக்கு அழைத்துச்செல்லும் செந்தோசாவின் ‘ஃபெஸ்டிவல் ஆஃப் திரில்ஸ்’ https://tm.sg/uu3j


தமிழ் முரசு (Tamil Murasu)
17 сент., 10:35
பொருளியல் நிபுணர்களின் எதிர்பார்ப்பை விஞ்சிய வளர்ச்சி! https://tm.sg/CnTKTamil Murasuசிங்கப்பூர் ஏற்றுமதி ஆகஸ்ட்: 46.2% உயர்வுசெயற்கை நுண்ணறிவு சாதனங்களுக்கான தேவை அதிகரிப்பால், ஆகஸ்ட் மாதத்தில் சிங்கப்பூரின் எண்ணெய் சாரா உள்நாட்டுப் பொருள் ஏற்றுமதி 46.2% உயர்வு கண்டது.
தமிழ் முரசு (Tamil Murasu)
17 сент., 09:49
டிபிஎஸ் வங்கி உலோகக் கட்டிகளுக்கான கொள்ளளவை அதிகரித்துள்ளது! https://tm.sg/bnvfTamil Murasuதங்க வர்த்தக மையமாகும் சிங்கப்பூரின் இலக்குக்கு ஊக்குவிப்பு, சிங்கப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore News in Tamil, Tamil…முக்கிய தங்க வர்த்தக மையமாக விளங்கவேண்டும் என்ற இலக்கை சிங்கப்பூர் கொண்டுள்ளது.
