Latest posts

Minnal vega kanitham
23 Sept, 15:10
Full Test - 19-09-2026 TNPSC CTSE non interview Question paper Tamil Answer Keyhttps://www.minnalvegakanitham.in/2026/09/full-test-1.html.


Minnal vega kanitham
23 Sept, 10:46
அலகு V - வாசித்தல் - புரிந்துகொள்ளும் திறன் (15 கேள்விகள்) (19-09-2026 TNPSC CTSE)Online Test - https://www.minnalvegakanitham.in/2026/09/v.html19-09-2026 அன்று குரூப் 4 தரத்தில் நடைபெற்ற தேர்வில் • கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்- 5 கேள்விகள் • உவமைத் தொடரின் பொருளறிதல்- 3 கேள்விகள் • மரபுத் தொடரின் பொருளறிதல்- 2 கேள்விகள் • பழமொழிகள் பொருளறிதல்- 3 கேள்விகள் • ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன்- 1 கேள்விகள்


Minnal vega kanitham
23 Sept, 08:10
ஒருவழியாக இந்தப் பொதுத்தமிழ் வினா எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதைக் கண்டுபிடித்துவிட்டோம்!📝 பழைய அரசாணை அடிப்படையிலான முக்கியமான கணித வினாக்கள் மற்றும் தேர்வுக்குப் பயனுள்ள தகவல்கள். 🎯 TNPSC தேர்வுக்குத் தயாராகும் அனைவரும் இந்தப் பதிவைப் படித்துப் பயன்பெறுங்கள்! 📲 உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


Minnal vega kanitham
23 Sept, 02:10
Book Proof 19-09-2026 TNPSC Aptitude & ReasoningPDF Download - https://www.minnalvegakanitham.in/2026/09/19-09-2026-tnpsc-aptitude-reasoning.html.


Minnal vega kanitham
22 Sept, 17:21
இப்படித்தான் Group 4-ல் கேட்க அதிக வாய்ப்பு இருக்கு! 19.09.2026 TNPSC TAMIL Book Proofhttps://youtu.be/F2jXVRhcaiE


Minnal vega kanitham
22 Sept, 13:54
அலகு II - சொல்லகராதி (15 கேள்விகள்) (19-09-2026 TNPSC CTSE)Online Test - https://tamil.minnalvegakanitham.com/2026/09/test-73.html19-09-2026 அன்று குரூப் 4 தரத்தில் நடைபெற்ற தேர்வில்• ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக - 1 கேள்விகள் • எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் - 2 கேள்விகள் • ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல் - 2 கேள்விகள் • இருபொருள் குறிக்கும் சொற்கள் - 1 கேள்விகள் • பொருந்தா சொல்லைக் கண்டறிதல் - 1 கேள்விகள் • அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல் - 1 கேள்விகள் ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக - கேள்விகள் • பிழை திருத்துக. (எ.கா) ஒரு – ஓர் - 1 கேள்விகள் • சொல்லும் பொருளும் அறிதல் - 1 கேள்விகள் • அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் - 2 கேள்விகள்


Minnal vega kanitham
22 Sept, 08:11

Minnal vega kanitham
22 Sept, 07:02
Maths கேள்விகள் School Book-லிருந்தே கேட்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை TNPSC வெளியிட்டுள்ளது.https://youtu.be/Fu3EEeRFJ4Y


Minnal vega kanitham
22 Sept, 02:14
குறியீடுகள் (Indices) (2025 - 2026)PDF Download - https://www.pamohan.in/2026/09/indices-2025-2026.html.


Minnal vega kanitham
21 Sept, 17:09
வயது கணக்குகள் ஒரு பக்கம் போடவேண்டிய Sum ஒரு வினாடியில் விடை Shortcuthttps://youtu.be/8E4W9L050Bs


Minnal vega kanitham
21 Sept, 11:40
அலகு I: இலக்கணம் (25 கேள்விகள்) (19-09-2026 TNPSC CTSE)Online Test - https://tamil.minnalvegakanitham.com/2026/09/test-72.html19-09-2026 அன்று குரூப் 4 தரத்தில் நடைபெற்ற தேர்வில் • வினைச்சொல் - 2 கேள்விகள் • எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை அறிதல், சந்திப்பிழை - 3 கேள்விகள் • அயற்சொல் தமிழ்ச்சொல்- 2 கேள்விகள் • பெயரெச்சம் வகை அறிதல் - 1 கேள்விகள் • இனவெழுத்துகள் அறிதல் - 1 கேள்விகள் • சுட்டு எழுத்துகள் - 1 கேள்விகள் • வினா எழுத்துகள் - 1 கேள்விகள் • லகர, ளகர, ழகர வேறுபாடு, னகர, ணகர வேறுபாடு, ரகர, றகர வேறுபாடு - 4 கேள்விகள் • குறில், நெடில் வேறுபாடு - 1 கேள்விகள் • பிரித்து எழுதுதல் சேர்த்து எழுதுதல்- 3 கேள்விகள் • வேர்ச்சொல் அறிதல் - 1 கேள்விகள் • வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர்- 3 கேள்விகள்


Minnal vega kanitham
21 Sept, 09:24
Simplification வித்தியாசமான கணக்குகளுக்கு வித்தியாசமான Shortcut || 19-09-2026 TNPSC Examhttps://youtu.be/S3o-u2g4Ytg


Minnal vega kanitham
21 Sept, 05:02
அடப்பாவிங்களா இங்கிருந்து தான் 19-09-2026 Math Questions எடுத்தீங்களா இது தெரியாம போச்சே PROOFhttps://youtu.be/5Q_oYOIB16g


Minnal vega kanitham
21 Sept, 02:48
நம்ப வகுப்பிலிருந்து பிசிறு தட்டாமல் அப்படியே கேட்டு இருக்காங்க || 19-09-2026 TNPSChttps://youtu.be/edVDP8RyuRo


Minnal vega kanitham
20 Sept, 16:52

Minnal vega kanitham
20 Sept, 16:00
அலகு IV: கலைச் சொற்கள் (10 கேள்விகள்) & அலகு VI - எளிய மொழி பெயர்ப்பு (5 கேள்விகள்)Online Test - https://gk.minnalvegakanitham.in/2026/09/day-25.html.


Minnal vega kanitham
20 Sept, 08:36
அலகு III - எழுதும் திறன் (15 கேள்விகள்) (19-09-2026 TNPSC CTSE)Online Test - https://group4.minnalvegakanitham.com/2026/09/day-54.html19-09-2026 அன்று குரூப் 4 தரத்தில் நடைபெற்ற தேர்வில் • செய்வினை, செயப்பாட்டு வினை தன்வினை, பிறவினை - 3 கேள்விகள் • ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல் - 1 கேள்விகள் • நிறுத்தல் குறியீடுகள் - 4 கேள்விகள் • மரபுத் தமிழ் - 7 கேள்விகள்


Minnal vega kanitham
20 Sept, 06:13
நேற்று (18-09-2026) வெளியிட்ட நமது TNPSC கணித Blueprint-ல் எந்தெந்த தலைப்புகளில் எவ்வளவு கேள்விகள் எதிர்பார்க்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தோமோ, அதே Blueprint-ன் அடிப்படையில் இன்று (19-09-2026) நடைபெற்ற தேர்வில் 99% கேள்விகள் இடம்பெற்றுள்ளன! ஆச்சரியமூட்டும் இந்தச் சாதனைக்கான ஆதாரங்களுடன் மின்னல் வேகக் கணிதம் JPD! 🔥🎯https://youtu.be/-rUat2j9p_s


Minnal vega kanitham
20 Sept, 03:26edited
அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் (15 கேள்விகள்) (19-09-2026 TNPSC CTSE)Online Test - https://tamil.minnalvegakanitham.com/2026/09/test-71.html19-09-2026 அன்று குரூப் 4 தரத்தில் நடைபெற்ற தேர்வில் • பாரதிதாசன் - 1 கேள்விகள் • டி.கே.சிதம்பரநாதர் -1 கேள்விகள் • குன்றக்குடி அடிகளார் - 1 கேள்விகள் • வீரமாமுனிவர் - 1 கேள்விகள் • திரிகடுகம் - 1 கேள்விகள் • முதுமொழிக்காஞ்சி - 1 கேள்விகள் • தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் - 1 கேள்விகள் • திருக்குறள் - 5 கேள்விகள் • தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் - 2 கேள்விகள்


Minnal vega kanitham
19 Sept, 17:38
இன்றைய TNPSC தேர்வில் அனைத்து கணக்குகளும் நமது வகுப்பிலிருந்து! 😱 நேரடியாகக் கேட்கப்பட்ட TNPSC! 🔥https://youtu.be/nVzNN_TDkS4

Related Channels
Other channels in the same section of the catalogue.
